#VTV_தமிழ் வழங்கும்

#ரமழான்_முத்துக்கள்👲🧕| சிறுவர்களின் திறமைக்கான களம்

#அனுசரணை | Quality Mart, Mutur

போட்டியாளர் இல. 001
பெயர் : ஆஸிம் ஆமினா
நிகழ்ச்சி : கிராஅத்
முகவரி : நத்வா வீதி , மூதூர்

இப்போட்டியானது புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இளம் சிறார்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் ஏற்பாடு ஒளிபரப்பப்படுகின்றது.

உறவுகளே, உங்கள் வீட்டிலும் சிறந்த முறையில் கஸீதா பாடக்கூடிய, கிராத் ஓதக்கூடிய, இஸ்லாமிய சொற்பொழிவுகள் ஆற்றக்கூடிய திறன் கொண்ட சிறார்கள் இருக்கின்றார்களா? அவர்களையும் இந் நிகழ்ச்சியில் பங்குபற்றச் செய்யுங்கள்.

பெறுமதியான பரிசில்களை தட்டிச் செல்ல இதோ உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

🎁 பரிசில்களின் விபரம்

🎟️ தெரிவுசெய்யப்படும் முதல் 5 வெற்றியாளர்களுக்கு Quality Mart - Mutur வழங்கும் 2000/= ரூபாய் பெறுமதியான Gift Vouchers காத்திருக்கின்றன.

🎟️ கலந்துகொள்ளும் அனைவருக்கு 20% விலைக்கழிவுக்கான Gift Vouchers காத்திருக்கின்றன.

இப்போட்டியில் பங்கு கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் வீட்டில் வசிக்கும் சிறார்களின் கஸீதாக்கள், மார்க்க சொற்பொழிவுகள் அல்லது கிராத் என்பனவற்றில் ஒன்றை தெரிவு செய்து 2-5 நிமிடங்களுக்குற்பட்ட காணொளிகளாக மே-20ம் திகதிக்கு முன்னர் எமக்கு அனுப்பிவையுங்கள்.

அனுப்பி வைக்கவேண்டிய whatsapp இலக்கங்கள்
0760078877 / 0754800004

அனுப்பி வைக்கப்பட்ட காணொளிகள் VTV தமிழ் உத்தியோகபூர்வ Facebook தளத்தினுள் பதிவேற்றம் செய்யப்பட்டு, நடுவர்கள் மூலம் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள்.
எமது உத்தியோகபூர்வ Facebook பக்கத்தில்
https://m.facebook.com/story.php?story_fbid=253696079351387&id=117765982944398
கண்டிப்பாக like and share செய்ய மறந்துடாதீங்க.

#போட்டி_விதிமுறைகள்

- வயதெல்லை - 10 வயதுக்கு உட்பட்ட ஆண் பெண் இருபாலரும்
- காணொளியின் வரையறை - 2-5 நிமிடங்கள்
- முடிவு திகதி - மே மாதம் 20ம் திகதி

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்
📞0760078877
📞0754800004

அதிகம் பகிருங்கள் ...



#ஒளியுடன்_ஓர்_பயணம் | ரமழான் விசேட நிகழ்ச்சி
- உள்ளங்ளின் நினைவுகளுக்காக -

🍁வழங்குபவர் | அஷ்.ஷெய்க்.M.J.M.அஸ்கர் (நத்வி)

அதிகம் பகிருங்கள்...

#விழித்திருப்போம் | #வீட்டிலிருப்போம் | #விலகியிருப்போம்.
#StayHome | #StaySafe | #Covid19
#Ramadan_Kareem
Watch 📺▸| #VTVதமிழ்

மூதூர் மத்திய அஹதியா வழங்கும்..

#அஹதியா_அருள்_மறைச்_சோலை
-வினா விடைப் போட்டி 2020-

அதிகம் பகிருங்கள்...

#விழித்திருப்போம் | #வீட்டிலிருப்போம் | #விலகியிருப்போம்.
#StayHome | #StaySafe | #Covid19
#Ramadan_Kareem✨🌙
Watch 📺▸| #VTVதமிழ்





#உங்கள்_VTVதமிழில்..
மூதூர் மத்திய அஹதியாவின் ஸ்தாபகர்
மர்ஹூம். அப்துல் லத்தீப் பஸீர் அவர்களின் நினைவாக
மூதூர் மத்திய அஹதியா வழங்கும்
#அஹதியா_அருள்_மறைச்சோலை
- றமழான் வினா விடைப்போட்டி -
எதிர்பாருங்கள்...!


#உங்கள்_VTV தமிழில் | றமழான் சிறப்பு நிகழ்ச்சி
#ஒளியுடன்_ஓர்_பயணம்
- உள்ளங்களின் நினைவுகளுக்காக -
தினமும் காலை 9.00 மணிக்கு
காணத்தவறாதீர்கள்..

Powered by Blogger.